பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 111 அவன் சிரிக்கிருன் நோயாளிகள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிருர்கள். திடீரென்று பழைய போலீஸ்காரன் வாசலில் வந்து நிற்கிருண். அச்சுறுத்தும் முறையில் அவன் அலறுகிருன்: ஆகா! நான் செத்துப் போனேன் என்று நீ கினைத் தாய். அப்படித்தானே கிரிகரி? என்னே சவக் கிடங்கில் தள்ளி விட்டு, நீ இங்கே வந்து வாத்தியமா வாசித்துக் கொண்டிருக்கிருய்? நல்லது, எ ன் னே டு வா. உம், எழுந்திரு' கிரிகளி வேகமாக எழுந்து உட்கார்ந்தான். அவன் உடல் பூராவும் கடுங்கியது. பயத்தினுல் வேர்வை பொங் கியது. டாக்டர் வாஷென்கோ அவனுக்கு அரு கி ல் உட்கார்ந்திருந்தார். "என்ன உதவியாளப்பா நீ! இப்படித் தரையில் கிடந்து தூங்கில்ை அதுவும் குப்புறப் படுத்து' என்று அவர் கண்டிக்கும் முறையில் பேசினர். 'உன் வயிற்றில் குளிர்ச்சி ஏற்பட்டு விட்டால், அப்புறம் ே படுக்கையில் விழ வேண்டியது தான். விஷயம் என்ன என்று நீ உணர்வதற்குள்ளாகவே நீ செத்துப் போனலும் போகலாம். இது சரிப்படாது, நண்பனே! வாச ஸ்தலத் திற்கு உள்ளேயே உனக்காக ஒரு படுக்கை ஒதுக்கப்பட் டிருக்கிறதே! உன்னிடம் யாரும் சொல்லவில்லையா? உனக்கு வேர்த்துக் கொட்டுகிறதே. உனக்குச் சளி பிடித்து விட்டது. என் கூட வா. நீ குடிப்பதற்கு ஒரு மருந்து தருகிறேன்' என்ருர் அவர். "எனக்கு ஒரே சோர்வாக இருந்தது' என்று கிரிகரி முனங்கினன். - - - -