பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் - $13 விசித்திரமான ஆள் தான். ஆலுைம் அது சரியே. உண்மையில் இது மிக அருமையான விஷயம்; கேர்மை யானதும் கூட போ. உன்னல் இயன்ற மட்டும் உழை, எனக்காக அல்ல. சீக்காளிகளுக்காக. நாம் மக்களை இங்த நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும். சரியாகச் சொல்வ தால்ை, அதன் பிடியிலிருந்து அவர்களே நாம் அகற்றியாக வேண்டும். அதைத் தோற்கடிக்க நாம் பெரிதும் பாடு படு வோம். சரிதானே? ஆளுல், முதலில் நீ போய் கொஞ்சம் துரங்கு' என்ருர் அவர். - ஒரு கிமிஷத்துக்குப் பிறகு கிரிகளி படுக்கையில் கிடந்து துரங்க முயன்றன். அவன் வயிற்றில் ஏதோ கதகதப்பாக வும் இதம் அளித்துக் கொண்டும் நிறைந்திருந்த இனிய உணர்வை அவன் அனுபவித்தான். அவனுக்கு மகிழ்ச்சி பிறந்தது. அந்த டாக்டருடன் எளிய வார்த்தைகள் சில பேசி விட்டதற்காக அவன் பெருமை கொண்டான். அவற்றை மேட்ரோன கேட்கவில்லையே என்பது தான் மிக மோசமான விஷயம். இது தான் அவன் துரங்கு வதற்கு முன்பு நினைத்த கடைசி எண்ணமாக அமைந்தது. நிகழ்ந்தது பூராவையும் அவன் அவளிடம் மறுநாள் சொல்லுவான். ஆனல், அவள் அவனே நம்பவா போகிருள்? சரியான வாயாடி அவள்! 染 条 * * மறுநாள் காலையில் தன் மனைவியின் குரல் கேட்டு அவன் விழிப்படைந்தான். "தேநீர் குடிக்கப் போவதற்கு ஆகிவிட்டது. கிரிகரி” என்று அவள் சொன்னுள், - - .