பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 137 தானும் தனது கணவனும் சேர்ந்து இனி அமைதியான வாழ்வு வாழ்வது சாத்தியம் தான என்ற சந்தேகம் அவள் உள்ளத்தில் தலை தூக்கிய சந்தர்ப்பங்களும் இருந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்து, கண்டுகொள்ள, விதி இருந்தது. இளமையும் உறுதியும் உழைப்புத்திறனும் பெற்றிருந்த அவ் இருவரும் பயங்கரமான அரைப்பட்டினி கிலைமையிலேயே, உணவுக்காகப் பாடுபட வேண்டிய கித் தியப் போராட்டத்தில் ஈடுபட்டே, தங்கள் வாழ்க்கையைக் கழித்திருக்கக் கூடும். ஆல்ை, தன் கெஞ்சில் இருக்கும் அமைதியின்மை என்று கிரிகளி குறிப்பிட்ட ஏதோ ஒன் அழி' கித்தியச் சுழற்சியோடு ஒத்துப்போகும்படி அவனை விட்டு வைக்கவில்லை. - - - 被 苯 # செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள், இருண்ட கால வேளையில், வாசஸ்தலத்தின் முற்றத்தில் வண்டி வந்து கின்றது. அதனுள்ளிருந்து வர்ணக் கறைகள் படிந்த சிறுவன் ஒருவனே புரோனின் வெளியே தூக்கினன். கன்றிப் போய் மெலிந்து தோன்றிய பையனுக்கு மூச்சு வருகிறதோ இல்லையோ என்ற கிலேமை... நோயாளி எங்கிருந்து வருகிருன் என்று கேட்டதும், வண்டியோட்டி சொன்னன்: 'மோக்ரி தெருவில் உள்ள பெடுன்னிக்கோவ் வீட்டிலிருந்து மற்றும் ஒருவன்." "ஸென்கா!' என்று துயரத்தோடு கிரிகரிகத்தினன். "ஏ எளிய காய்க்குட்டியே ஸென்கா என்னே உனக்குத் தெரிகிறதா?” ஆர்லோவைப் பார்ப்பதற்காகத் தன் விழிகள்ே மெது வாக சுழற்றிய ஸென்கா "ஆமாம்” என்று சிரமத்தோடு சொன்ஞன். ஆர்லோவ் ஸ்ட்ர்ெச்சரின் தலைப்புற்த்தைப் பற்றியவாறு அவனுக்கு மேலே குனிந்திருந்தான்.