பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - ஆர்லோவ் தம்பதிகள் மேட்ரோனுவின் முகம் அவனது பேச்சைக் கேட்கக்கேட்க மிக மிக வெளிறியது. -- "கானும் ஆரோக்கியமாக இருக்கிறேன். யுேம் ஆரோ க்கியத்தோடு இருக்கிருய். இருந்தாலும் நமக்குக் குழங்தை கள் இல்லை" என்று தொடர்ந்தான் அவன். அது ஏன்? இதைப் பற்றி நான் எண்ணிக் கொண்டே யிருக்கிறேன். இது தான் என்னேக் குடிக்கும்படி துண்டுகிறது.' "அது பொய்' என்று. மேட்ரோன உரத்துக் கூறி ள்ை. அது வெறும் பொய்! இது மாதிரி மோசமான பேச்சை என்னிடம் பேசத் துணியாதே தெரிகிறதா! பேசத்துணியாதே சும்மா குடிக்கவேனும் என்பதற் காகவே குடிக்கிருய். உன்னேயே உன்னுல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதல்ை தான். நீ சொல்வது பொய்." - கிரிகளி பிரமித்துப் போனன். தனது மனேவியை கன்ருகப் பார்ப்பதற்காக அவன் நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்தான். அது அவளே தான் என அவனுல் கம்பமுடிய வில்லே. இதற்கு முன்னர் அவளே இத்தகைய கோபாவேசத் தோடு அவன் கண்டதேயில்லே. அதற்கு முன்பு அவள் என்றுமே இதுபோல் தகிக்கும் வெறுப்புடன் அவனே கோக்கியதுமில்லை. இத்தனை வேகத்துடன் பேசியது மில்லே. - "அப்புறம்?' என்று கிரிகரி கிண்டலாக இழுத்தான். அவன் நாற்காலியின் விளிம்பைத் தனது இரு கைகளாலும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். "அப்புறம்? நீ வெறென்ன சொல்ல வேண்டும்?'என்ருன். "எவ்வளவோ! நீ அந்தப் பேச்சைப் பேசாமல் இருந் தால், நான் இதைச் சொல்லியிருக்கவே மாட்டேன். உனக்கு நான் பிள்ளை பெற்றுத் தரவில்லை, இல்லையா?