பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꭵ50 ஆர்லோவ் தம்பதிகள் அவன் அசட்டுத் தனமாகத் தன் தலையை அசைத் தான். 'உன் முன்னுல் நான் மண்டியிட்டு வணங்க வேண்டும் என்று நீ விரும்புகிருயா?” என்று கேட்டான். அவள் பதில் பேசவில்லை. "நீ விரும்பவில்லை. விரும்பவில்லே அல்லவா? நீ சொல் வது சரி தான். கான் உனக்குத் தீங்கு செய்து விட்டேன இல்லையா என்று தீர்மானிக்க நான் இவ்வளவு நேரமும் முயன்று கொண்டிருந்தேன். நான் தவறு செய்ததாகத் தான் தோன்றுகிறது.அதனலே தான் கான் உன் முன்னல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று : விரும்புகிருயா என்று கேட்கிறேன்.” இப்பவும் அவள் பதில் சொல்லவில்லே. வோட்கா மதுவின் காற்றம் அவனிடமிருந்து அலே அலேயாக வந்ததை அவள் உணர முடிந்தது. அவள் இதயத்தில் கசப்பு உணர்ச்சி நிறைந்தது. "இங்கே பாரு உன் பெரியதனம் எல்லாம் தேவை யில்லை. நான் சமாதான கிலேயிலே இருக்கிற போதே ே பேசி விடுவது தான் நல்லது' என்று கிரிகரி தன் குரலே உயர்த்திப் பேசினன். 'நீ என்னை மன்னிக்கப் போகிருயா இல்லையா?” மேட்ரோன மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே சொன்னுள்: "நீ குடி போதையில் இருக்கிருய். அது தெளிகிற வரையில் தூங்கு, போ.

இது பொய். நான் குடிபோதையில் இல்லே. நான் வெறுமனே - களைத்துப் போயிருக்கிறேன். இவ்வளவு நேரமும் நான் கடந்து கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருந்தேன். ஓ, என்ன விஷயங்களைப் பற்றி எல்லாம் நான் யோசித்தேன் தெரியுமா! நீ ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”