பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 52 ஆர்லோவ் தம்பதிகள் 'போய்விடு, கிரிகளி' என்று அவள், அவனிடமிருந்து விலகி கின்றபடி, துயரத்தோடு சொன்னுள். "போவதா?” என்று சொல்லி அவன் விகாரமாய் சிரித்தான். "அப்புறம் உன் இஷ்டம் போல் செயல்புரிய உனக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற கினேப்போ? அது நடக்காது. அந்த எண்ணம் உனக்குஎப்படி வந்தது?" அவன் அவள் தோள்களைப் பற்றி அவளைத் தன் அருகே இழுத்து, அவள் முகத்துக்கு எதிரே ஒரு கத்தியைக் காட்டினன். அது குட்டையாய், கனமாய், துருப்பிடித்துக் காணப்பட்டது. 'நீ மட்டும் என்னேக் கொன்று விட்டால்' என்று கூறி ஆழ்ந்த பெருமூச்சு உயிர்த்தாள் அவள். அவனே உதறி விட்டு அவள் மறுபடியும் விலகி கின்ருள். அவன் பின் வாங்கினன். அவளுடைய சொற்களைவிட, அவற்றை அவள் சொன்ன விதங்தான் அவனே அ தி க ம .ா கத் தாக்கியது. இதை அவள் முன்பும் சொல்லக் கேட்டிருந் தான் அவன். ஆனல் இந்த விதமாக அவள் ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு கணத்திற்கு முன்பு அவன் அவளே வெகு சுலபமாக அடித்து வீழ்த்தியிருக்க முடியும். இனி அவளுல் முடியாது. அப்படி அவன் செய்யவும் மாட் டான். அவளுடைய அலட்சிய பாவத்தினல் அச்சம் அடைந்து போய், அவன் கத்தியை மேஜை மீது வீசி எறிந்தான். ஏ பெண் பேயே! நீ என்ன என்னதான் செய்யச் சொல்கிருய்?” என்று கொடிய முறையில் உறுமினன் அவன். "நான் உன்னிடம் எதையும் விரும்பவில்லை என்னைக் கொல்வதற்காகத் தானே நீ இங்கு வந்தாய்? நல்லது. உன்