பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆலோவ் தம்பதிகள் --- இதை என்ன என்பது ே rುಡಿಹ இருப்பதாக கினை த்துக் கொண்டிருக்கிருய்? என்ன செய்யத் துணிந்தாய்' அவர் கடுமையாகத் தோற்றமளித்தார். அதே சமயத் தில் திடுக்கிட்டுமிருந்தார். - கிரிகளி கொஞ்சம் கூடக் கவலை கொள்ளவில்லை. அவ ருக்காகச் சிறிது தல வணங்கவும் செய்தான் அவன். விசேஷமாக ஒன்றுமில்ல. சும்மா புருஷன் பெண் டாட்டிக்கு இடையே சிறு புகைச்சல்' என்று சொல்லி விட்டு, அவன் டாக்டரின் முகத்துக்கு நேரே வெறித்தன மாகச் சிரித்தான். அவனது சிரத்தையற்ற போக்கில்ை எரிச்சலுற்ற டாக்டர், "நீ ஏன் வேலைக்கு வரவில்லை?” என்று கடுகடுப் போடு கேட்டார். * - கிரிகள் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். என் ல்ை வரமுடியவில்லை. எனது சொந்தக் காரியம் ஒன்றைக் கவனிக்க வேண்டியிருந்தது”என்று அவன் அறிவித்தான். நேற்று ராத்திரி இங்கே கலவரம் ஏற்படுத்தியது யார்? - - நாங்கள்-’’ "யோ? பிரமாதம். நீ உன் சொந்த வீட்டில் இருப்பது போல் காரியங்களைச் செய்கிருய். நீ பாட்டுக்கு அனுமதி பெருமலே போய்விடுகிருப். மேலும்...' - "நாங்கள் உமது அடிமைகள் இல்லையே. வந்து...” நிறுத்துவ மிருகமே. இந்த அறையை மதுச்சாவடி யாக மாற்றி விட்டாய். நீ எங்கே இருக்கிறறய் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன்." -