பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் #ßł மறைக்க வேண்டும் என்பதற்கு அவசியம் எதுவுமில்லை. வா மேற்றோனு உனது ச | ம | ன் க ளே எல்லாம் எடுத்துக்கொள்.' கான் எங்கேயும் போகப் போவதில்லை” எ ன் று. மேட்ரோன உறுதியாகச் சொன்னுள். டாக்டர் விரிந்த கண்களோடு அவர்களைப் பார்த் த்ார்; மிகுந்த குழப்பத்துடன் தன் நெற்றியைத் தேய்த் துக் கொண்டார். "நீ குடி வெறியில் இருக்க வேண்டும். அல்லது உனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ே செய்து கொண்டிருப்பது என்ன என்பது உனக்குப் புரிகிறதா?” என்ருர். - கிரிகளி பின்வாங்க வில்லை; பின்வாங்க முடியாது அவனுல். 'நீ என்ன புரிந்து கொள்கிருய்? நீ என்ன தான் செய்து கொண்டிருக்கிருய்? புகை மூட்டம், ஹஹஹாl சிக்காளிகளைக் குணப் படுத்துவதும், ஆரோக்கியமாக இருக்கிறவர்களே விசித்திரமான வாழ்வு வாழ வைப்பது தானே!” என்று அவன் நையாண்டி பண்ணிஞன். மேட்ரோன, இந்த கிமிஷமே நீ என்கூடப் புறப்பட்டு வரா விட்டால் நான் உன் மூஞ்சியைச் சிதைத்து விடுவேன்' என்று கத்தினன். - "நான் உன்னேடு வரப் போவதில்லை.” அவள் முகம் வெளுத்து, இயல்புக்கு மாருண் அமைதியோடு, காணப்பட்டாள். அவளது கண்களில் க்டும் உறுதி படிந்திருந்தது. கிரிகரி வீரத் தனமாக வாயாடியதற்கு மாருக, திரும்பி நின்று மெளனமாகத் தலையைத் தொங்க விட்டுக் கொண்டான்.