பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 165 உடையவள். ஆணுல் இதை நான் ஏன் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே தெரியவில்லே! நான் குறிப்பிட்டது போல, சாதாரண செருப்புத் தொழிலாளி அவள். ஆல்ை எப்படி வேலை பார்க்கிருள் எத்தகைய திறமை பெற்ற உபாத்தியாயினி அவள் தன் மாணவர் களை அவள் எப்படி நேசிக்கிருள்! மிகவும் அபூர்வ மானவள். அத்தகைய சுறுசுறுப்பான சிறு தேனியை இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அவள் பெறுவதெல்லாம் மாசம் தோறும் பன்னிரண்டு ரூபிள்கள்; தங்கியிருப்பதற்கு பள்ளிக்கூடத்தில் ஒரு அறை:இவ்வளவு தான். அந்தத் தொகையில் அவள் இரண்டு அளுதைக் குழந்தைகளே வேறு காப்பாற்றி வருகிருள். முற்றிலும் விதிவிலக்கான விசேஷ நபர் தான் அவள்." - எனது நண்பர் அந்தச் செருப்புதைக்கும் தொழிலாளி யைப் பற்றி உற்சாகமாகப் புகழ்ந்து கொண்டிருந்ததனால், அவளே கான் அவசியம் சக்திக்க வேண்டும் என்று விரும்பினேன். - அதற்கு எளிதில் ஏற்பாடாயிற்று. மேட்ரோன ஆர்லோவ் தன்னுடைய வாழ்வின் சோகக் கதையை என் னிடம் சொன்னாள். அவள் தன் கணவனே விட்டு நீங்கிய பிறகு கொஞ்ச காலம் வரை, அவன் அவளே அமைதியாக வாழவிடவில்லை. குடிவெறியோடு அவன் அவளேக் காண வந்தான். கூச்சலிட்டுக் கும்பல் கூட்டினன். அவன் வெளியே போகும் போதெல்லாம் அவன் அவளுக்காகக் காத்திருந்து அவளே ஈவு இரக்கமின்றி அடித்தான். அவள் அனைத்தையும் சகித்துக்கொண்டு தான் இருந்தாள். வாசஸ்தலத்தை மூடி விட்ட பிறகு, அங்கிருந்த டாக்டர்களில் ஒருவர் அவளுக்கு இந்தப்பள்ளிக்கூடத்தில் வேலே வாங்கிக் கொடுக்கவும், அவள் கணவனிடமிருந்து