பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆர்லோவ் தம்பதிகள் சறுக்கு வண்டியின் சட்டத்தில் அமர்ந்து, தனது முகத்தில் வழியும் வேர்வையையும் ரத்தத்தையும் சட்டைத் துணியி குல் துடைப்பதில் ஈடுபடுவான். அது முடிந்ததும், களத்து விட்டவன் போல் ஒய்ந்து போய் உட்கார்ந்து, அழுக்கு முட்டிப்போன வீட்டுச் சுவரையும், காரை உதிர்ந்து விட்ட பகுதியையும் பலரக வர்ணங்களும் கலந்து கிடக் லத்தையும் அவ ன் வெறித்து கோக்கியவாறு திருப்பான். - தி விக்கோவிடம் வேலே பார்க்கும் வர்ணம் பூசுகிறவர் தள் அலுவல் முடிந்து வீடு திரும்பியதும் தங்கள் பிரஷ்களே அவ்விட்டின் மூலேச்சுவரில் தான் துடைப்பது வழக்கம். லோவுக்கு வயசு முப்பதுக்குள் தான் இருக்கும். உணர்ச்சி மயமான அவனுடைய முகத்தின் கேர்த்தியான அமைப்புகள் சிறிய கரிய மீசையில்ை அதிக அழகு பெற்று விளங்கின. உருண்ட செங்கிற உதடுகளின் மீது மீசையின் கிழல் படிந்து கிடக்கும். எடுப்பான மூக்குக்கு உயரே குவிந்து கூடுவன போல் அடர்ந்த புருவங்கள் அமைந்திருக் தன. அப் புருவங்களின் அடியிலிருந்து கூரிய பார்வை எறி பும் கரிய விழிகள் சதா அமைதியின்மையினல் கனன்று கொண்டிருப்பது போல் தோன்றும். சதைப்பிடிப்பும் சக்தி யும் நிறைந்த உடல். கடுத்தரமான வளர்ச்சி பெற்றிருந்த அவன் ஓயாத உழைப்பு காரணமாக ஓரளவு கூனி வளைந்து காணப்பட்டான். அவன் அந்தச் சறுக்கு வண்டி மீது பிரமை பிடித்தவன் மாதிரி வெகு நேரம் உட்கார்ந்து இருப்பான். வர்ணக்கோடுகள் கிறைந்த சுவரை வெறித்து கோக்கியும், தனது அகன்ற கபில கிற மார்பினுள்ளே கிறையக் காற்றைச் செலுத்துவதற்காக ஆழ்ந்த மூச்சுகள் உயிர்த்தும் பொழுது போக்குவான்.