பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 55. "உன் வார்த்தைகள் வெறும் சலசலப்புதான். நீ சுத்த முட்டாள் தான். நீ உன் மூளையை உலுக்கிச் சரி செய்து விட்டு உன்னையே கேட்டுப்பார்-இந்த வாழ்க்கையில் நான் பெறுகிற ஒரே இன்பம் அதுவாக இருக்கையில் கான் குடிப்பதை எப்படி விட்டு விட முடியும்? மற்ற வர்களாம் மற்றவர்கள்! ரொம்பப் பேரைப் பற்றி நீ கிறைய அறிந்து விட்டாயாக்கும் கலியாணம் ஆவதற்கு முக்தி கான் இப்படியா இருக்தேன்? உண்மையைச் சொல்லப் போனல்,என்னே வறள உறிஞ்சி,என் வாழ்க்கை யில் உள்ள சந்தோஷத்தை எல்லாம் பாழாக்கி விட்டது நீ தான். ஹஅம்ப், சரியான தேரைத் தவளே!' மேட்ரோன வேதனே அடைவது இயல்புதான். எனினும் தன் கணவனின் சொற்களில் உள் ள உண்மையை அவள் மறுக்க முடியாது. அவன் குடித்த வேளைகளில் எல்லாம். உற்சாக மாகவும் அவளிடம் பிரியம் உள்ளவனாகவும் கடந்து கொள்வான். மற்ற மனிதர்கள்'உண்மையில் அவளுடைய கற்பனையில் உதித்த வர்கள் தான். அவர்களுக்குக் கலியாணம் நிகழ்வதற்கு முன்பு கிரிகரி உற்சாகம் மிகுந்தவனுகவும், இரக்க சித்தம் உள்ளவனாகவும், வேடிக்கை கிறைந்தவனுகவும் தான் விளங்கினன். 'இது ஏன் என்று தான் நானும் அதிசயிக்கிறேன். உண்மையிலேயே 5ான் இவனுக்கு ஒரு சுமையாகி விட் டேனே' என்று அவள் தன்னைத் தானே கேட்டுக் கொள்வாள். - இந்த கினேப்பினல் அவள் திடுக்கிட்டாள்; தங்கள் இருவருக்காகவும் வருத்தப்பட்டாள். அவன் அருகில் சேர்ந்து, ஆசையோடு அவனது கண்களுக்குள் கூர்ந்து கோக்கியவாறே அவள் அவனுடைய மார்பில் துவண்டு அவனேத் தழுவுவாள்.