பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - ஆர்லோவ் தம்பதிகள் "இதோ இவள் தன் காக்கினல் என்னை ஈக்க ஆரம் பித்து விடுவாள். நல்ல பசு மாடு தான்' என்று உற்சாகம் அற்ற முறையில் முனங்கி, கிரிகரி அவளே ஒதுக் கி த் தள்ளுவது போல் கை அசைப்பான். ஆனல் அவளோ, அவன் தன்னை வெறுத்து ஒதுக்க மாட்டான் எ ன் ற உறுதியோடு, மேலும் நெருக்கமாக அழுந்தி அவன் மீது புரளுவாள். - அப்புறம் என்ன அவன் கண்களில் சுடரொளி கனலும் கையிலிருக்கும் அலுவலே அவன் அப்படியே போட்டு விடுவான். மனைவியை எடுத்துத் தனது கர்ல் முட்டுகள் மீது அமர்த்தி.அவளே முத்தமிடுவான். திரும்பத் திரும்ப முத்தமிடுவான். ஆழ்ந்த மூச்சுகள் உயிர்த்து, முத்த மிட்டுக் கொண்டே, வேறு யாராவது கேட்டு விடுவார்களே என்று பயப்படுவது போல், மிக மெதுவாக முனு முணுக் குரலில் அவளிடம் சொல்வான்: "எக், மேட்ரோன யுேம் கானும் வாழ்கிற இந்த வாழ்க்கை இருக்கிறதே, அது மகா கேவலமானது. நாம் ஒருவருக்கொருவர் காட்டு மிருகங்கள் மாதிரி விழுந்து பிடுங்குகிருேம். அது ஏன்? ஏனென்ருல் என் விதி அப்படி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சத்திரத்திலே பிறக் கிரு.ர்கள். அந்த நட்சத்திரம் தான் அவரவர் விதி ஆகும்.” ஆலுைம் இந்த விளக்கம் அவனுக்கே திருப்தி தராது. அவன் தன் மனைவியை இறுக அணைத்துக் கொண்டு சிக் தனையில் ஆழ்ந்து விடுவான். நெடு நேரம் அவர்கள் இப்படியே, அழுக்குப் படிந்த அந்த அறையின் கெட்ட காற்றங்களுக்கு மத்தியில் உட் கார்ந்திருப்பார்கள். அவள் பெரு மூச்செறிவாள் ஒன்றும் பேசமாட்டாள். ஆனால், சில சமயம், இத்தகைய இன்ப கரமான இனிய வேளைகளில், அவள் அவனிடம் பெற்ற