பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 61 நேரலாம். எனினும், என் விருப்பம்போல் எந்த இடத்துக்கு வேண்டுமானுலும் போகக்கூடிய சுதந்திரமாவது எனக்கு இருக்குமே. இந்த உலகத்தின் இறுதி முனைகள் வரை கான் சுற்றித் திரிய முடியுமே” என்ருன் அவன். "இப்பொழுது வேண்டுமானலும் நீ போகலாம். என்னேயும் சுதந்திரமாகப் போக விடு' என்று மேட்ரோனு சொன்னுள். அவள் கண்களில் நீர் பொங்கி கின்றது. - “; கூடவா? நீ எங்கே போக ஆசைப்படுகிருப்?” என்று கிரிகரி கடுகடுப்போடு கேட்டான். அது Tಣಿ ೧575 விஷயம்.' "எங்கே என்று என்னிடம் சொல்அ * † அவன் கண்கள் அச்சுறுத்தும் வகையில் ஜொலித்தன. "கத்தாதே. நீ rವಹಿ பயமுறுத்த முடியாது.' "ஒகோ, நீ வேறு யார் மீதோ கண்வைத்து விட்டாய். இல்லையா? அதைச் சொல்லி விடு!” "என்னைப் போக விடு!” "எங்கே போவாய்?" என்று உறுமினன் கிரிகரி. அவன், கைக்குட்டையை உதறித் தள்ளி விட்டு, அவள் கூந்தலைப் பற்றி இழுத்தான். அவனுடைய பலாத் காரம் அவள் கோபத்தைக் கிளறி விட்டது. கோபம் அவளுக்கு மிகுந்த திருப்தியை உண்டாக்கி, அவள் உள்ளத் தின் ஆழம் வரையில், ஒர் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது, ஆகவே, அவனது பயத்தை போக்கடிக்கக்கூடிய வார்த்தை யைச் சொல்வதற்குப் பதிலாக, அவள் அவனே நேருக்கு