பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 63 அவளது கணவன் அவளே இலேசாகத் தொடுவதற்கு முன்னரே, அவள் ஆனந்தத்தை எதிர்பார்த்த கிலேயி லேயே கண்ணீர் வடித்தாள். "வா, வா, மேட்ரோனு. வா என் சின்னப் புறுவே. அழாதே. என்னை மன்னித்து விடு, அன்பே" என்றுன் அவன். அவள் கூந்தலே வருடினுன். அவளே முத்த மிட் டான். தனது உள்ளம் உடல் பூராவிலும் நிறைந்து வழிந்த ஒரு கசப்பு உணர்ச்சியைத் தடுப்பதற்காக அவன் தனது பற்களைக் கடித்துக் கொண்டான். அவர்கள் வீட்டு ஜன்னல்கள் திறந்தே கிடந்தன. ஆனுல் வான வெளி பார்வையில் படாதபடி செங்கல் சுவர் ஒன்று தடுத்து நின்றது. எப்பொழுதும் போல, அவர்களுடைய அறை இருண்டு, காற்ேறுட்ட மின்றிப் புழுங்கியே கிடந்தது. "எக் என்ன வாழ்க்கை இது !நாய் வாழ்க்கை!"என்று, கிரிகரி முனங்கினுன். தான் அனுபவித்த வேதனை முழு வதையும் சொல் மூலம் வெளியிட அவனுல் இயலவில்லே. "நாம் குடியிருக்கிறேமே இந்தப் பொந்து, அது தான் காரணம், மேட்ரோனு. நமது காலக் கெடு முடிவதற்கு முன்னரே நம்மை மண்ணுக்குள் போட்டுப் புதைத்து விட்ட மாதிரி அல்லவா தோன்றுகிறது." அவன் வார்த்தைகளே அப்படியே ஏற் றுக்

கொண்ட மேட்ரோனு, தன் அழுகையினூடே, அறிவித்தாள்," நாம்  வேறெரு புதிய இடத்துக்குப் போய் விடலாமே" என்று.

"நான் சொல்வது அதுவல்ல. நாம் மேல் மாடி .எதற் காவது குடிபோனுலும் கூட உண்மையில் ஒரு பொந்துக் குள் வசிப்பது போல் தான் ஆகும். ஏனெனில், பூமிக்கு