பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆர்லோவ் தம்பதிகள் 'உம்-ம்' என்று கிரிகரி தலையை ஆட்டிக் கொண்டே இழுத்தான். இவர் தான் ரசாயன சாஸ்திரியாக்கும். இவர்கள் எல்லோரும் மக்களுக்கு விஷம் கொடுத்து வருவ தாகச் சொல்விக் கொள்கிருர்கள். அது மாதிரி முகம் பெற்றுள்ள ஒரு ஆசாமி அப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்வானு என்ன? ஒருக்காலும் கடவாது. அவர் இங்கே ஒளிவு மறைவு இல்லாமல் வங்தார். இதோ கான் இருக்கி றேன்; நீங்கள் பார்க்கிறபடியே காணப்படுகிறவன் தான் என்று சொல்வது போல் வந்து கின்ருர். சுண்ணும்புஅது தீங்கு செய்யும் என்று நீ எங்காவது கேள்விப்பட் டது உண்டா? ஸிட்ரிக் ஆஸிட்-அது என்ன? சும்மா வெறும் ஆஸிட் என்று தான் கான் யூகிக்கிறேன். ஆனல் மிக முக்கியமான விஷயம், சுத்தமாக வைத்திருப்பதுசுத்தமான தரை, சுத்தமான காற்று, சுத்தமான கழிவுத் தொட்டி மக்களுக்கு விஷம் கொடுப்பதாவது எஹஹ, அவர் ஜாலியான ஆசாமிதான். உழைக்கிறவன் குடிக்க வேண்டியது அவசியம் தான்; ஆனல் எப்ப கிறுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்கிரு.ர். அதை நீ கேட்டாயா மேட்ரோன? அப்படியானல் எனக்கு ஒரு கிளாஸ் நிரப்பித் தருவது தானே? ஏதாவது இருக் கிறதா இல்லையா?” - அவள் எங்கிருந்தோ எப்படியோ ஒரு புட்டியை எடுத்து கிளாசில் பாதி அளவு மது ஊற்றி அவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள். "அவர் உண்மையிலேயே நேர்த்தியானவர்தான். யாரும் அவரை விரும்பாமல் இருக்க முடியாது' என்ருள் அவள். அந்த மாணவனின் முகம் கினேவில் எழவும் அவள் புன்னகை புரிந்தாள். "மற்றவர்கள் எப்படியோ-யார் கண்டது: உண்மையில் அவர்கள் கூலிக்கு அமர்த்தப் 4. * # பட்டு.....