பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 亨芭 "அட, கு ர ப் புவி .ே ய!” என்று கிரிகரி குதுர கலத்தோடு சொன்னன். "நம்மோடு பத்து வருஷமாகப் பழகியவர் போல் அல்லவா கடந்து கொண்டார்! ஒவ்வொரு இடத்திலும் தன் மூக்கை நுழைக்கிருர், கமக்கு உபதேசம் பண்ணுகிரு.ர். அப்புறம், வெளியே போய் விட் டார், கூப்பாடு இல்லை, கூச்சல் இல்லை. இவரும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான். இருந்தாலும் என்ன? ஏய் மேட்ரோன, உண்மையாகவே அவர் கம் மீது அக் கறை கொண்டிருக்கிருர் என்பதை நீயே காண முடிகிறதா இல்லேயா? எடுத்த எடுப்பிலேயே நீ அதை உணர்ந்திருக்க லாமே. அவர்கள் கம் உடலையும் ஆவியையும் சேர்த்து வைக்கவே விரும்புகிருர்கள். வந்து-வந்து-அதெல்லாம் வெறும் உளறல். மக்களுக்கு விஷம் கொடுக்கிற பேச்சு தான். அத்தைப் பாட்டி கதை அது. உங்கன் வயிறெல் லாம் எப்படி இருக்கிறது?’ என்று அவர் கேட்கிரு.ர். அவர்கள் நமக்கு விஷம் கொடுக்க விரும்பினுல், நம் வயிறு கள் எப்படி இருக்கின்றன என்று என்ன இழவுக்காக அவர்கள் சிரத்தை காட்ட வேண்டும்? அவைகளைப் பற்றிஅவற்றை எப்படிக் குறிப்பிடுவது?-கம் உடலுக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிற சப்புச் ச வ ரு கள் தான், அவற்றைப் பற்றி அவர் எவ்வளவு சொல் கயத்தோடு விளக்கிப் பேசினர்!” "வால் பூச்சிகள் என்ருே, அல்லது அது மாதிரி என்னவோ சொன்னர்” எ ன் று கூறிச் சிரித்தாள் மேட்ரோன "ஆணுல் அதெல்லாம் சும்மா கம்மைப் பய முறுத்து வதற்காக, காம் சுத்தம் செய்ய வேண்டும் என் பதற்காகச் சொன்னவை” என்ருள், "யார் கண்டது? ஒருவேளை அதெல்லாம் உண்மை யாகவே இருக்கலாம். பார்க்கப்போல்ை, ஈரம் புழுக்களே உற்பத்தி பண்ணத்தான் செய்கிறது. அதெல்லாம் காச