பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 1 113 கும்.மியடி பெண்ணே! கும்மியடி பெண்ணே கும்மியடி - தோள்கள் குலுங்கிடக் குலுங்கிடக் கும்மியடி!! அம்மை ചങ്ങഥ സങ്ങ ஆறுமுகவேலன் ஆசைமிகு பொற்பாதம் பூசையுறத் தொழுதே கும்மியடி!! கும்மியடி கண்ணே கும்மியடி - இன்பம் குலுங்கிடக் குலுங்கிடக் கும்மியடி! நம்மருமைத் தாயகம் நாள்தோறும் நானாவித வளமெல்லாம் தானாகவே செழித்திடக் கும்மியடி! கும்மியடி பெண்ணே கும்மியடி! - சதங்கைக் கொஞ்சிடக் கொஞ்சிடக் கும்மியடி!