பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு l 115 செம்மையுறு தமிழ்மொழி தேசத்துக் கொருமொழி சீருற்றே ஓங்கிநிதம் பேர்பெற்றே விளங்கிடக் கும்மியடி! கும்மியடி மானே! கும்மியடி! - செவிகள் குளிர்ந்திடக் குளிர்ந்திடக் கும்மியடி! கொம்மைமிகு பயிர்கள் கோதறவே - விளைந்திங்கே குவிகின்ற செல்வத்தால் கொண்டிடுவோம் புதுவாழ்வெனக் கும்மியடி!!! •:- - - - -