பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 129 கிளி! சின்ன சின்னக் கிளியாம்! திதிக்கப் பேசும் கிளியாம்! தென்னை மரத்தின் பொந்திலே தினமும் வாழும் கிளியாம்! நல்ல நல்ல கிளியாம்! நமது தோழன் கிளியாம்! கொல்லை முழுதும் சுற்றிக் கொஞ்சிப் பேசும் கிளியாம்! கோவைப் பழம்போல் மூக்குக் கொண்டப் பச்சைக் கிளியாம்! ஆவ லோடு காண . அழகு தந்திடும் கிளியாம் •:- - - - -