பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 131 பொம்மை! எங்கள் வீட்டுக் கண்ணன் பொம்மை! எவ்வளவு அழகு பாத்தியா? தங்கத் தாலே புல்லாங்குழலை தாங்கி ஊதும் கண்ணனாம்! பால நீலக் கண்ண னுக்கே பவள வாயைப் பாத்தியா? மேலே மின்னும் தலையின் கிரீடம் மினுமி னுக்குது பாருடா! ஆடி ஓடி விளையா டுவோமே அழகுக் கண்ணன் போலவே? பாடி ஓடி விளையா டுவோமே! பாலக் கண்ணன் போலவே! •+ -i- -t