பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 133 மோட்டார் கார்! பூம்பூம் மோட்டார் கார்! போகுது போகுது பார்! புத்தம் புதுவித மெத்த சொகுசாகப் பூம்பூம் மோட்டார் கார்! போகுது போகுது பார்! பச்சை வர்ண கார்! பறக்குது பறக்குது பார்! பாடும் ரேடியோ, ஆடும் பொம்மை, வச்ச காரு போகுது வளையா மலேயே போகுது மஞ்சள் வண்ணக் கார்! மனதை மயக்கும் பார்! மனித பொம்மை குரங்கு பொம்மை வச்சகாரு போகுது: வழுக்கிக் கொண் டோடுது •+ -ī- - -