பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 147 ரோஜாப் பூ! பூபூ என்னாப் பூ? اولیا لGITggTL بنایاbیا தோட்டம் முழுதும் ரோஜாப்பூ! பூபூ என்னாப் பூ? புதுசா பறிச்ச ரோஜாப்பூ! அழகு அழகா ரோஜாப்பூ! ஆசை கொள்ளும் ரோஜாப்பூ! பூபூ என்னாப் பூ? பூவிலே உசந்த ரோஜாப்பூ! புன்னகை பூக்கும் ரோஜாப்பூ! பூக்களின் ராணி ரோஜாப்பூ! பூபூ என்னாப் பூ? - أطيالاgTعTTة) ولياليا தோட்டம் முழுதும் ரோஜாப்பூ! •+ -ī- - -