பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 157 கொண்டாடு! கொண்டா டம்மா கொண்டாடு! கும்பிடும் தெய்வம்போல் கொண்டாடு, கண்டிடும் கடவுளாம் தாய்தந்தை - அவர்கள் கால்டி தொழுதே கொண்டாடு! கொண்டா டம்மா கொண்டாடு! கோயில் தெய்வமாய்க் கொண்டாடு! அண்டை அயலார் அனைவரையும் - மெய்யாய் அன்பாய் பண்பாய்க் கொண்டாடு! கொண்டா டம்மா கொண்டாடு! கொஞ்சும் கிளிமயில் குருவிகளை உண்டு களிக்கப் பால் வழங்கும் - பசுவை உறவாய் மதித்துக் கொண்டாடு! •+ + -ī