பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 177 துயிலும் முன்...! எத்தனை காடுகள்! எவ்வளவு அழகு! இணைந்தும்; நெருங்கியும்; நிமிர்ந்தும் உள்ளன அத்தனையும் கடக்க விரைகிறேன் நானே! ஆயினும், ஆயினும் இதய மூச்சால் சத்திய மிட்டே நான்கொடுத் திருக்கும் தக்கவாம் வாக்குறு திகளை எல்லாம் மெத்தவும் மதித்தே காத்திட வேண்டும்! மீண்டும் துயிலுமுன் நீண்டதென் பயணம்!” •+ -ī- -i குறிப்பு : ஜவகர்லால் நேரு தமது கைப்பட எழுதி தம் மேஜையில் வைத்திருந்த ராபர்ட் ஃராஸ்ட் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கமே இக்கவிதை.