பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 179 கப்பல் காலம் என்னும் கடல்வழியைக் கடக்கும் கப்பல் வாழ்க்கையடா! சால அதனை உந்துகின்ற சாகசக் காற்றே நம்முணர்வாம்! நல்லது கெட்டது கண்டறியும் ஞால அனுபவப் பகுத்தறிவே வல்ல வாழ்வுக் கப்பலதை * வகையாய் ஒட்டும் மாலுமியாம் உந்தும் காற்றே அற்றாலோ - ஒட்டும் மாலுமியை இழந்தாலோ . வந்த இடமும் செல்விடமும் மயங்கிக் கப்பலே மூழ்கிவிடும்! •+ -ī- - -