பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 185 'தொல்லை என்ற சொல்லை மறப்போம்! துட்டச் செருக்கை வெட்டி முறிப்போம்! பொல்லாக் கோபப் பேயை அடிப்போம்! பொய்யாம் பாம்பை நையப் புடைப்போம்! துன்பம் சூழினும் பண்பைத் துறவோம்! தோல்வி அடையினும் வாய்மை மறவோம்! அன்புப் பாட்டை இன்புடன் பாடுவோம்! ஆனந்தக் கூத்தைத் தினம்தினம் ஆடுவோம்! + + -i