பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 17 ни“ и ни но ! தேசக் கொடியை தியாக மணிக்கொடியை - நேசக் கொடியை நிதநிதமும் - பூசிப்போம்: கெடுக்கும் பகை நீக்கி கீர்த்திமிகு வாழ்வைக் கொடுக்கும் நமது கொடி!