பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தகம் இதோ! புத்தகம் இதோ புத்தகம் இதோ நித்தம் நித்தம் உதவுகின்ற புத்தகம் இதோ: முத்து முத்துக் கதைக ளெல்லாம் விரும்பி நாமும் படித்திட உத்த மர்கள் வாழ்க்கை தன்னை உணர்ந்து நாமும் நடந்திட புத்தகம் இதோ புத்தகம் இதோ நித்தம் நித்தம் உதவுகின்ற புத்தகம் இதோ: 93