பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே, தரையில் கிடப்பதேன்? «Άθν ళ్మీకి ళ్మి• பூவே, நீயும் காய்ஆவாய் காயி லிருந்து கனிஆவாய். கனியை உடனே பறித்திடலாம் கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம் என்றே நானும் சிலநாளாய் எண்ணி யிருந்தேன். ஆனால்என் எண்ணத் தினிலே மண்விழவா இப்படி மண்ணில் நீவிழுந்தாய்? 98