பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் பத்திரிகை சிறுவருக் கான பத்திரி கைகள் நிறைய வேண்டும். சித்திரம் எல்லாப் பக்கங் களிலும் திகழ வேண்டும். அருமை யான கதையும் பாட்டும் இருக்க வேண்டும். அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும் அமைய வேண்டும். 101