பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呜墅 சிறுவர்கள் சின்னஞ் சிறிய ஊரு-இதில் தென்னை மரங்கள் நூறு. என்னைச் சேர்த்து மொத்தம்-இங்கே இருக்கும் சிறுவர் ஆறு. கடைகள் இங்கே இல்லை. கல்விக் கூடம் இல்லை. நடந்து சென்றே கற்போம், நான்கு கிலோ மீட்டர். முருகன் முதலாம் வகுப்பு. மோசஸ் இரண்டாம் வகுப்பு. கறுப்பன் மூன்றாம் வகுப்பு. காசிம் நான்காம் வகுப்பு. 107