பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது இமயம் உலகில் மிகவும் உயர்ந்த மலை நமது இமயமாம். உறுதி யோடு என்றும் நிமிர்ந்தே நிற்கும் இமயமாம். பல முனிவர் தவம் இருக்க, பார்த்த இமயமாம். பகைவர் உள்ளே புகுந்தி டாமல் தடுக்கும் இமயமாம். பனியை முதுகில் போர்த்துக் கொண்டு மின்னும் இமயமாம். பயமு றுத்தும் கரடி புலிகள் வாழும் இமயமாம். 111