பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகி ழங்கு மூலிகைகள் காணும் இமயமாம். கங்கை, சிந்து, பிரம்ம புத்ரா பிறக்கும் இமயமாம். இந்தி யாவின் வடக்கில் உள்ள எல்லை இமயமாம். எவரெஸ்ட் என்னும் உயர்ந்த சிகரம் இருக்கும் இமயமாம். டென்சிங் போல நானும் இமயம் ஏறப் போகிறேன். திடமாய் நமது கொடியை உயரே ஏற்றப் போகிறேன். 112