பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுக் கோழிக் குஞ்சுகள் எட்டுக் கோழிக் குஞ்சுகள் இரையைத் தேடிச் சென்றன. குட்டை யாக ஒருபுழு குறுக்கே செல்லக் கண்டன. பார்த்த வுடனே எட்டுமே பாய்ந்து கொல்ல முயன்றன. யார்தான் புழுவைத் தின்பது? என்று சண்டை போட்டன. 15?