பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகுக் காட்சி திருக்கழுக் குன்ற மலையினிலே தினமும் உச்சி வேளையிலே அருமைக் காட்சி கண்டிடவே அங்கே மக்கள் கூடுவரே. வானை நிமிர்ந்து பார்த்திடுவர்; வருகை தன்னை நோக்கிடுவர்; ஏனோ இன்னும் வரவில்லை? என்றே சிலரும் ஏங்கிடுவர். சட்டென வானில் இருகழுகு வட்டம் பேர்டும் காட்சியினைச் சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள். துள்ளிச் சிறுவர் குதித்திடுவர். - 455 34 س. وفيز.3 i3