பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜியும் சிறுவனும் கல்கத் தாவில் ராஜாஜி கவர்ன ரானபின் களிப்பை ஊட்டும் செய்தி யொன்று வெளியில் வந்ததே. நல்ல அந்தச் செய்தி தன்னை உங்க ளிடத்திலே நானிப் போது கூற வந்தேன்; கேளும் நண்பரே! 472