பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டனில் தீபாவளி லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக நன்றாகத் தீபா வளிதினத்தைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று கூடிநல் ஏற்பாடு செய்தனரே! பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே பலமாய் விருந்து வேண்டுமன்றோ? ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக உற்சாக மாகச் சமைத்தனரே. 175