பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமலா: மல்லி கைப்பூ அதோ, அதோ சிரித்து வருகுது: 广f வாய்தி றந்து ஏதோ வார்த்தை | | | | சொல்ல வருகுது: Il) I/Aಿ) l狄'ಘೀ; மல்லிகைப் பூ: மல்லி கைப்பூ என்ற வுடனே மணம ணக்குமே. மக்க ளுடைய உள்ள மெல்லாம் மயங்கி நிற்குமே. உள்ளம் குளிரப் பெண்கள் தலையில் என்னை அணிவரே. உருவம் சிறிதே ஆன போதும் உயர்ந்த வள்நானே! முத்து வடிவம் கொண்ட என்றன் உடலைப் பாருங்கள். வெள்ளை உள்ளம் போன்ற என்றன் நிறத்தைப் பாருங்கள். இத்த லத்தில் மலர்க ளுக்குள் சிறப்பு மிக்கவள் என்னைப் போல ஒருத்தி உண்டோ? இல்லை, இல்லையே! 178