பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோழியின் வயது? 'கோழிகள் எத்தனை ஆண்டுகள் உலகில் வாழும் என்பதை அறிவாயோ?” 'அறிவேன்; அறிவேன், மக்கள் அவற்றை அறுத்துத் தின்றிடும் நாள் வரைதான்!” 490