பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதுப்மினாரைக் கட்டியவர் யார்? யார்? யார்? குத்புதீனாம் அடிமைமன்னன் கேள், கேள், கேள். முழங்காலைக் கட்டியவன் யார்? யார்? யார்? முனியன்எனும் சோம்பேறி கேள், கேள், கேள். 192