பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது






பார் பார்





தரையின் மேலே
தொட்டி பார்

தொட்டி மேலே
செடியைப் பார்

செடியின் மேலே
பூவைப் பார்

பூவின் மேலே
வண்டைப் பார்

வண்டின் மேலே
பளபள க்கும்

வர்ணம் உண்டு;
அதையும் பார்!

20