பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருமை நேரு



அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே

இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே.

தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே.

இன்று நேரு வாழ்வது
எங்கள்
பிஞ்சு
நெஞ்சிலே!

21


4