பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்! ஒடி ஆட ஒருநேரம் உணவை உண்ண ஒருநேரம். பாடம் படிக்க ஒருநேரம் படுத்துத் துங்க ஒருநேரம். பெற்றோ ருக்கு ஒருநேரம். பிறருக் காக ஒருநேரம். இப்படி நேரம் ஒதுக்கிடுவேன். 49