பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை, அண்ணாமலை அண்ணாமலை, அண்ணாமலை அண்ணாந்து பார்த்தான். ஐம்பதடி உயரத்திலே அண்ணாந்து பார்த்தான். அண்ணாமலை, அண்ணாமலை அண்ணாந்து பார்த்தான். ஆடிஆடிப் பறக்கும்பட்டம் அண்ணாந்து பார்த்தான். 57