பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


தான் எது?” என்றான் முதலாமானவன். “மனிதனின் தாடிதான்” என்றான் இரண்டாவது பேர்வழி. அவன் தொடர்ந்தான் "ஏனெனில் எவ்வளவு தான் முகத்தின் தோல் கடினமாக இருந்தாலும் அதில் தாடி முளைத்து விடுகிறதே” எனறான்.

குறிப்பு : சீன நாட்டில் தன்மான உணர்வற்றவனை முகம் தடித்தவன் என்று அழைப்பதுண்டு. நம் நாட்டில் கூட சூடுசொரணையற்றவனை தடித்த தோலன் என்பர்.