பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - 136 கன்னி-சிங்கம்-மேடம் -

வெள்ளைத் தனைய கருணையன் காந்த

விலங்கலிலே அள்ளிக் கொளுங்கவி னாள் இவள்

நோயை அறிந்திலள்யாய்; தெள்ளம் புனத்தில்இக் கன்னிக்கு

முன்வரு சிங்கமதைக் . கொள்ளத் துணிந்திலள்; மேடத்தைக்

கொல்லக் குறித்தனளே.

விலங்கவில் - மலையில். அள்ளிக் கொளும் கவினாள் இவள் - அள்ளிக் கொள்வது போன்ற திரண்ட அழகையுடைய இத்தலைவியினுடைய. தெள்ளும் புனத்தில் இக் கன்னிக்கு முன்வரு சிங்கமதை

திணைமாவைத் தெள்ளி உண்ணும் தினைக் கொல்லையில் இந்தத் தலைவிக்கு முன்னே வந்து உறவு பூண்ட சிங்கம் போன்ற தலைவனை. கொள்ளத்

துணிந்திலள் - திருமணத்தினால் மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளத் துணியவில்லை. மேடத்தை - ஆட்டை. • -

கன்னி, அதற்குமுன் உள்ள சிங்கம், மேடம் என்ற இராசிகளின் பெயர்கள் தொனித்தன. சிங்கத்தைக் கொள்ளாமல் மேடத்தைக் கொல்ல எண்ணினாள் என்றது ஒரு நயம். - . . .

- மை - கண் பொய்யை அழித்தவர் போற்றிய காந்தப்

பொருப்புடையான் செய்யதிருவடி போற்றல் இலாதார் செயலெண்வே - ஐயன் ஒருவன் தருமால் என்அன்னை

. ஆய்ந்தறியாள், - மையை அழித்தால் மடவர லின்கண்

வனப்புறுமே.