உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i37 சிரிக்கவைக்கிறார் கி.வா.ஜ

மணம் செய் செயலை - தன் தலைவனை மணம் புரிந்து கொள்ளும் மங்கல காரியத்தை. பாய் - தாய். ஆடு இயை ஆணி செயல் பிழை - ஆட்டினிடம் பொருந்துகின்ற கொலையாகிய ஹானியைச் செய்வது பிழை; ஆட்டைப் பலி கொடுத்தல் பிழை என்றபடி

ஆடி மாதத்தை ஆனி மாதமாகச் செய்தல் பிழை என்ற பொருள் தொனித்தது.

அசத்து சத்து

திசத்தை அறிந்தவர்க் குள்ளுனர் வாகும்

திம்லகுகன்,

தசத்தின்மேல் ஓரிரண் டாங்கரன், வாழ்காத்தத்

தாழ்வரையில் * ,

பு:சத்தை மலையெனக் கொள்வெற்பன் காதற்

புணர்ப்பறியாள்

அசத்தை அரிந்தாள்: சத்தை அதித்திலள்

அன்னை என்னே ! .

நிசத்தை - மெய்ப் பொருளை. தசத்தின் மேல் ஒரிண்டு ஆம் கரன் - பன்னிரண்டு திருக்கரங்களை உடையவன். புசத்தை மலை எனக் கொள் வெற்பன்தோள்களை மலை என்னும்படி திண்ணியனவாகப் பெற்ற குறிஞ்சி நிலத் தலைவனுடைய, காதற் புணர்ப்பு

அறியாள் - காதலின் தொடர்பைத் தெரிந்து கொள்ளாமல், அசத்தை அரிந்தனள் - ஆட்டை வெட்டினாள். சத்தை அறிந்திலள் - உண்மையை

உணரவில்லை.

அசத்தாகிய நிலையாததைப் போக்கினாள்: ஆனால் சாத்தாகிய நிலைபெற்ற பொருளை அறிந்திலள் என ஒரு பொருள் தொனித்தது.