பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iss சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அங்கி-அங்கியின் ஊர்தி

பிமரம் கெடுக்கின்ற காந்த மலையிற்

பிறங்குகுகன் சமரம் பொரும்அக ரர்குல காலனைத்

தாழ்ந்திலர்போல் குமரி இவர் பிரி வாம்அங்கி போக்கக்

குறித்திலள்யாய்; - அமரும்அவ் வங்கியின் ஊர்தியைக் கொன்றாள்

அறிவிலளே. -

பிமரம் - பிரமம்; மயக்கம்; "பிமரம் கெடமெய்ப்

பொருள்பே சியவா (கந்தர் அதுபூதி). பிறங்குவிளங்குகின்ற, சமரம் பொரு - போர் புரிகின்ற. தாழ்ந்திலர்போல் - வணங்காதவர்களைப் போல். குமரி இவள் - இந்தத் தலைவியினுடைய பிரிவாம் அங்கி -தலைவனைப் பிரிந்த பிரிவுத் துன்பமாகிய தீயை; அங்கி - அக்கினி. அங்கியின் ஊர்தியை - அக்கினி, பகவானின் வாகனமாகிய ஆட்டை

அக்கினியைப் போக்காமல் அவன் வாகனத்தைப் போக்கினள் என்றது ஒரு நயம்.

ஏழகம்-ஒரகம்

ஏழுல கும்புகழ் செப்பும் குமாரன்,

இளமுருகன் -

ஏழுல கும்செலும் ஆணையன், காந்த

இறும்பினிலே

ஏழுகை யான் என மாமயல் ஏற இரங்கும்.இவட்கு -

ஏழகம் போக்கிடின் ஒரக வாழவுறல்

எவ்வண்ணமே.