பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 10

ரசமும் பதமும்,

ஒரு வைணவர் இவரைத் தம் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். வைணவர்கள் ரசத்தைச் சாற்றமுது என்று தான் சொல்வார்கள். ஆகவே இவர், "உங்கள் வீட்டில் ரசம் இல்லாத சாப்பாடல்லவா?" என்றார். "என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? சாற்றமுது உண்டே' என்றார் அன்பர்.

"சாற்றமுதுதானே? ரசம் இல்லையே?" பதந்தானே இல்லை?"

"ரசமும் இல்லை; பதமும் இல்லை. எதற்காக அந்தச் சாப்பாடு?"

நாலுக

தி ன ம ண ! அ லு வ ல க த் தி ல், நவீனன் எழுதிய அ ண் ண |ா வி ன் வரலாறு' என்ற நூலை வெளியிட்டார்கள். அதற்கு மாண்புமிகு கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கினார். இவரைப் பேசச் சொல்லியிருந்தார்கள். இவர் பேசியதில் ஒரு பகுதி: "அண்ணா மூன்று க அளித்தார் என்று அவருடைய தம்பிமார்கள் சொல்வார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் அவர் கட்சிக்கு