பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

பஜனை செய்வதால் அவன் இருக்கும் கோகுலம் இது, ஆகையால் இந்தக் காலி அடிக்கடி வரலாம்."

கோடி வீடு

வெளியூர் ஒன்றில் பேசப் போயிருந்தார். இவரைப் Lirrfreier; வந்த நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் புதியதாக அறிமுகமானவர். ஆகையால் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவருடைய வேலை, குடும்பம் முதலியவற்றைப் பற்றி விசாரித்தார். "வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார். "ஏதோ ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறேன். நீங்கள் வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும்" என்றார். "உங்கள் வீடு எங்கே இருக்கிறது?" என்று இவர் கேட்டார். "இந்தத் தெருவின் கோடியில் இருக்கிறது" என்றார். நண்பர். "அப்படியா! ஒரு வீடு என்று சொன்னீர்களே கோடி வீடு என்று

சொல்லுங்கள்" என்று இவர் சொன்னதைக் கேட்ட அவருக்கு வாயெல்லாம் பல்லாயிற்று. ---.

நடுத்தெரு

எழுத்தாளர் ஒருவ்ர்

வீடு நட்டிவிட்டேன்! மயிலாப்பூரில் உள்ள தடுத்தெரு

  • ~ * என்ற பெயருள்ள தெருவில் குடியிருந்தார். அவர் பிறகு ஒரு வீடு கட்டிக்கொண்டு போனார். தாம் வீடு கட்டிக் கொண்டு போன செய்தியை இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இவர், "நல்லவேளை இதுவரையில் நடுத் தெருவில்